\

"அவன் துடிச்சு துடிச்சு.. இந்த தண்டனைதான் கொடுக்கணும்.." - ஆவேசமாக பேசிய சனம் ஷெட்டி!

தமிழ்நாட்டில் 6 வயது 10 வயது குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை நடக்குது. ஒருத்தனுக்கு நாம கொடுக்குற தண்டனையை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது என்று நடிகை சனம் ஷெட்டி ஆவேசமாக பேசினார். மேலும் அவர் பேசியதை வீடியோவில் காண்க...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com