"ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் அரசியல் பண்றாங்க.." - டிகேஎஸ்இளங்கோவன்

ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன் கூறிய கருத்துகளை வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com