\
ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராவது இப்படித்தான்! லைவ் பிரியாணி மேக்கிங்

ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராவது இப்படித்தான்! லைவ் பிரியாணி மேக்கிங்

ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராவது இப்படித்தான்! லைவ் பிரியாணி மேக்கிங்
Published on

ஆம்பூர் என்றாலே பிரியாணி தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு ஆம்பூர் பிரியாணி ஃபேமஸ்! உணவுப்பிரியர்களுக்கு மட்டுமன்றி, ஆம்பூர் பிரியாணி எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. அப்படி ஆம்பூர் பிரியாணிகளில் என்னதான் ஃபேமஸ்? இதை தெரிந்துக்கொள்ள, ஆம்பூரிலிருந்த புகழ்பெற்ற ஒரு பிரியாணி கடைக்கு நேரடியாக சென்றோம். அவர்கள் நமக்காக பிரியாணி செய்து, செய்முறையையும் விளக்கினர். அதை காணொளியாக இங்கே காணுங்கள்!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com