தமிழ்நாடு
கொரோனா பாதிப்பு : ராயபுரம் மண்டலத்தை மிஞ்சிய திருவிக நகர்
கொரோனா பாதிப்பு : ராயபுரம் மண்டலத்தை மிஞ்சிய திருவிக நகர்
ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது திருவிக நகர் மண்டலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது குறித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவொற்றியூர் - 16
மணலி 2
மாதவரம் - 4
தண்டையார் பேட்டை 77
ராயபுரம் - 199
திருவிக நகர் - 210
அம்பத்தூர் - 27
அண்ணா நகர் - 86
தேனாம்பேட்டை - 105
கோடம்பாக்கம் - 97
வளசரவாக்கம் - 40
ஆலந்தூர் - 9
அடையாறு - 20
பெருங்குடி - 9
சோழிங்க நல்லூர் - 3