நேற்று உடன் இருந்த மருத்துவ மாணவி இன்று உயிரோடு இல்லை; உயிரை குடித்த காய்ச்சல்.. பின்னணி என்ன?

டைபாய்டு காய்ச்சல் காரணமாக திருவாரூர் மருத்துவ கல்லூரி பயிற்சி மாணவி திடீரென உயிரிழந்த செய்தி சக மாணவிகளையும் உறவினர்களையும் கண்ணீர் கடலில் மூழ்கச் செய்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com