“அடித்துச் சொல்லுகிறோம்.. உங்கள் கனவுகள் பலிக்காது; இந்தி அடிப்படையில் மொழியே அல்ல” - திருமாவளவன்!

திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தி என்பது அடிப்படையில் மொழியே அல்ல. வெவ்வேறு மொழிகள் இந்தியாக மாற்றப்பட்டு அழைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com