"நான் ஆதாயம் கருதினால் அதிமுக - பாஜக இணைந்தே இருக்கட்டும் என வாழ்த்துவேன்” - திருமாவளவன்

பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்ந்தால் பெரும் பின்னடைவை சந்திக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com