தமிழ்நாடு
விஜய்க்கு குரல் கொடுத்த திருமாவளவன்?.. TVK ஆட்சி வருமா.?
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்றும் ஆட்சியமைக்க முடியாமல் இருக்கும் நிலையில் அதற்கு இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகிறது. விசிக ஆதரவு கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், திருமா கருத்து தெரிவித்துள்ளார்.
