திமுக - விசிக: தொடர் பரபரப்புகளுக்கு மத்தியில் முதலமைச்சரை சந்திக்கும் திருமாவளவன்!

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரை சந்தித்து திருமாவளவன் வெள்ள நிவாரண நிதி வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com