தமிழ்நாடு
"இந்து என்பதால் சுட்டார்களா? என்ன ஆதாரம் இருக்கு?" திருமா கேட்ட கேள்விகள்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்த திருமாவளவன், இந்து என்பதால் சுட்டதாக கூறப்படுவதற்கு என்ன ஆதாரம் இருக்கு என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..