தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை தேவை.... முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை தேவை.... முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
ஜல்லிக்கட்டு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மட்டும் இன்றி விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்த உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்க உள்ளார். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் திருமாவளவன் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.