திருமாவளவன்புதியதலைமுறை
தமிழ்நாடு
விஜய் வருகையால் நெருக்கடியில் விசிக? திருமா மூவ் எப்படி? - விளக்குகிறார் மூத்த பத்திரிக்கையாளர் மணி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்தான குழப்பங்கள் தொடர்பாக, 300 நொடிகள் பகுதியில் அவர் கூறியுள்ள கருத்துகளை பார்க்கலாம்.
திமுக உடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தினமும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்தான குழப்பங்கள் தொடர்பாக, 300 நொடிகள் பகுதியில் அவர் கூறியுள்ள கருத்துகளை பார்க்கலாம்.