அரசு ஊழியர் டூ அமைப்பாய்த் திரள்வோம் வரை.. திருமாவளவன் கடந்து வந்த பாதை!

திருமாவளவன் இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இத்தருணத்தில் அரசியலில் அவர் கடந்து வந்த பாதையை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோ வழியாக தெரிந்துகொள்ளுங்கள்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com