\

"AI தொழில்நுட்பத்துடன் திருக்குறள் அரங்கு" - சிறப்பம்சங்கள் என்ன? - சுரேஷ் சம்பந்தம் விளக்கம்

பன்னாட்டு கணி தமிழ் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய திருக்குறள் அரங்கை அமைத்துள்ள கிஸ்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தத்துடன், செய்தியாளர் விக்கேஷ் முத்து நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com