opsfile
தமிழ்நாடு
அவர்களாகவே தந்தார்கள், அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள் - இருக்கை தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் பதில்
அவர்களாகவே தந்தார்கள், அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள். இதில், எந்த வருத்தமும் கிடையாது என்று சட்டமன்ற இருக்கை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
செய்தியாளர்: சுபாஷ்
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது....
cauverypt desk
தமிழக அரசின் அனுமதி இல்லாமல், கர்நாடகா அரசு மேகதாதுவில் எந்த அணையும் கட்ட முடியாது. நீண்ட நாள் கோரிக்கையான கட்சத்தீவை மீண்டும் பெற வேண்டும். இதில், மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவர்களாகவே தந்தார்கள், அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள். எந்த வருத்தமும் கிடையாது என்று தெரிவித்தவர் தொடர்ந்து...
RBUdhayakumar
TNAssembly
பாஜக தேசிய தலைவர்களை சந்திக்கச் சென்றால் உங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்வேன்" என்று தெரிவித்தார்.