"இன்னும் வாய்ப்பிருக்கு, இதை வைத்து பின்னடைவுன்னு சொல்லமுடியாது" - செல்வப் பெருந்தகை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்த கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com