\
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்பு

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்பு

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்பு
Published on

மேட்டூர் அணையின் நீhமட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வந்த 12,000 கனஅடி உபரி நீர் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நாளை மதியத்திற்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 91.88 டிஎம்சியாக இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com