மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஃபெஞ்சல் புயல்காரணமாக இன்று அதிகனமழைக்கான ரெட் அலார்ட் விடப்பட்டுள்ள சூழலில், மீண்டும் வேளச்சேரி பாலங்கள் கார் பார்க்கிங்காக மாறியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com