\
காட்டெருமையை வேட்டையாடிய ஆட்கொல்லி புலி

காட்டெருமையை வேட்டையாடிய ஆட்கொல்லி புலி

காட்டெருமையை வேட்டையாடிய ஆட்கொல்லி புலி
Published on: 

இரண்டு நாட்களாக கண்ணில் படாத புலி சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

T23 புலியை தேடும்பணி 11ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மசினகுடியிலிருந்து சிங்காராவுக்கு புலி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. பின்பு புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கும்கிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புலி காட்டெருமையை வேட்டையாடியதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com