தமிழ்நாடு
மு.க.ஸ்டாலினை முதல்வராக்க சூளுரை; திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்க வேண்டுமென்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் 3 சதவீதம் உறுதி செய்யப்பட்டதற்கு வரவேற்பு
2. மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு
3. முதல்நிலை மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு
4. குடிமை பணிகள் தேர்வில் சமூக நீதி உரிமையை நிலைநாட்ட கோரி தீர்மானம்
5. தேசிய கல்விக் கொள்கைக்கு, இந்தி திணிப்பிற்கு கண்டனம்
6. சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ கைவிடவேண்டும்
7. அதிமுக அரசின் ஊழல்களுக்கு பாதுகாவலராக இருக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்
8. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பலியானவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்
9. கொரோனா பேரிடர் நடவடிக்கைகளில் படுதோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு கண்டனம்
10. மு.க.ஸ்டாலினை முதல்வராக்க சூளுரை
11. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர், பொருளாளர், துணை பொதுச்செயலாளர்களுக்கு வாழ்த்து
12. கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றிய திமுகவினருக்கு பாராட்டு

13. விவசாய விரோத கொள்கைகளை மத்திய / மாநில அரசுகள் கைவிடவேண்டும்