தவெகபுதியதலைமுறை
தமிழ்நாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வந்த சிக்கல்! அனுமதி வழங்குவதில் பிரச்னையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்ட விக்கிரவாண்டி வி.சாலைப் பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு 300 மீட்டருக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்ட விக்கிரவாண்டி வி.சாலைப் பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு 300 மீட்டருக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை கீழிருக்கும் காணொளியில் பார்க்கலாம்.