தமிழ்நாடு
திருமழிசை சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது
திருமழிசை சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் பீன்ஸை தவிர மற்ற காய்கறிகள் விலை குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 350 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் வந்துள்ளது.
ஒரு கிலோ காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி - ரூ 10
உருளைக்கிழங்கு -ரூ 25
பெரிய வெங்காயம் -ரூ 15
கத்தரிக்காய் - ரூ 20
வெண்டைக்காய் -ரூ 25
முள்ளங்கி -ரூ 20
பீன்ஸ் - ரூ 60
அவரைக்காய் - ரூ 30
கேரட் - ரூ 20
பீட்ரூட் - ரூ 20
புடலங்காய் - ரூ 20
பச்சை மிளகாய் -ரூ 20
இஞ்சி - ரூ 50