தமிழ்நாடு
இந்தியாவில் தான் மருந்துபொருட்களின் விலை குறைவாக உள்ளது...- சுனிதா ரெட்டி
உலகத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் மருந்துப் பொருட்களின் விலை குறைவாக இருப்பதாக அகில இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் சுனிதா ரெட்டி தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை விரிவாக பார்க்கலாம்....