கோவை : ஆப்பிளின் இடத்தை பிடித்திருக்கிறது ஒரு கிலோ தக்காளியின் விலை!

கோவை : ஆப்பிளின் இடத்தை பிடித்திருக்கிறது ஒரு கிலோ தக்காளியின் விலை!

கோவை : ஆப்பிளின் இடத்தை பிடித்திருக்கிறது ஒரு கிலோ தக்காளியின் விலை!
Published on

கோவையில் ஆப்பிளின் இடத்தை பிடித்திருக்கிறது ஒரு கிலோ தக்காளியின் விலை. கோவை சந்தைக்கு கோலார், ஓசூரிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கனமழையாலும், ஒரு கிலோ 110 முதல் 130 வரை விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 140 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது. தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு காய்கறி பழ விற்பனை அங்காடியில் ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விலை அதிகரிப்பால், வழக்கமாக ஒரு கிலோ வாங்குபவர்கள் கூட கால் கிலோ என்ற அளவில் வாங்கிச்சென்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com