தமிழகத்தை நடுங்க வைத்த ரவுடி கொலை.. நடந்து என்ன?

ஈரோடு அருகே பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் வைத்து ரவுடி ஜான் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் எந்தளவு கொடுமையாக நடந்துவருகிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com