காக்கா ஓட்டிய அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் - பிரஸ் மீட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

காக்கா ஓட்டிய அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் - பிரஸ் மீட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

காக்கா ஓட்டிய அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் - பிரஸ் மீட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
Published on

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஜெயக்குமார் காக்கா ஓட்டிய சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

இன்று செய்தியாளர்களை சந்திக்க தயாராக இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஜெயக்குமார், பேசத்தொடங்கும் முன்பு தலைக்கு மேலே காக்கா கத்தியது. அதனை அமைச்சர்கள் இருவரும் ஓட்டிய சம்பவம் அந்த இடத்தையே கலகலப்பாக்கியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com