தமிழ்நாடு
இந்தப் பகுதியில்தான் கரையை கடக்கிறது.. இடத்தை மாற்றிய ஃபெஞ்சல் புயல்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஃபெஞ்சல் புயல் முதலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இடம் மாறி மரக்காணம் அருகே கரையை கடக்கவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.