தமிழ்நாடு
ஒரு வாரத்தில் 172 பேர் பாதிப்பு.. தமிழக கிராமங்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு நோய்!
தமிழக கிராமங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 174 பேர் மாரடைப்பால்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயம் காப்போம் திட்டத்தின் மூலம்
சிகிச்சை பெற்றுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.