\
சென்னை: இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு மரணம்

சென்னை: இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு மரணம்

சென்னை: இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு மரணம்
Published on

‘தி இந்து’ ‘ தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய சென்னையின் இளம் செய்தியாளர் பிரதீப் (29) கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் பிரதீப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். பிரதீப், ‘தி இந்து’ ‘ தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com