தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அதிரடி காட்டும் அமலாக்கத்துறை RAID!

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை குறிவைத்தும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com