9 தொகுதிகள் கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள்.. 5 தொகுதிகள் தர திமுக சம்மதம்?

9 தொகுதிகள் கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள்.. 5 தொகுதிகள் தர திமுக சம்மதம்?
9 தொகுதிகள் கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள்..  5 தொகுதிகள் தர திமுக சம்மதம்?

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக, கூட்டணிக் கட்சிகளை அழைத்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

திமுக கூட்டணியில் 15 தொகுதிகளின் விருப்பப் பட்டியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடுத்துள்ளதாகவும், அதில் 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் திமுக 5 தொகுதிகளை தர முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com