எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிபுதிய தலைமுறை

நெல்லை | "திமுக கூட்டணி விரைவில் உடைந்துவிடும்" - எடப்பாடி பழனிசாமி!

திமுக கூட்டணி விரைவில் உடைந்துவிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Published on

திமுக கூட்டணி விரைவில் உடைந்துவிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற அதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக உடைந்துவிட்டதாக திமுக போலியாக செய்தி பரப்புவதாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
சேலம்: மேட்டூர் ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள், ஒரு பெண் என மூவர் உயிரிழப்பு

மேலும் திமுக-வின் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் பேசினார். அவர் பேசியவற்றை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com