\
பழங்குடியின மாணவர்களுக்கு நடமாடும் பள்ளிகள் அறிமுகம்

பழங்குடியின மாணவர்களுக்கு நடமாடும் பள்ளிகள் அறிமுகம்

பழங்குடியின மாணவர்களுக்கு நடமாடும் பள்ளிகள் அறிமுகம்
Published on
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள சூழலில் பழங்குடியின மாணவர்கள் தடையின்றி கல்வி பயில நடமாடும் பள்ளிகளை பழங்குடியினர் நல இயக்குனரகம் அறிமுகம் செய்துள்ளது. உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்த பழங்குடியினர் நல இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும், விடுதிகளிலும் வசிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு இதனைக் கொண்டு சேர்க்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நல இயக்குநர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com