தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துனா செவித்திறன் சுத்தமா பாதிக்கப்படுமா? - மருத்துவர்கள் சொல்வதென்ன?!

நாள்தோறும் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதால், செவித்திறன் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். நவீன தலைமுறையினரின் முக்கிய பிரச்னையாக செவித்திறன் பாதிப்பு மாறியுள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com