தமிழ்நாடு
இதுக்கு ஒரு எண்ட் இல்லையா..! திருமாவளவனை சூழ்ந்து வரும் சர்ச்சைகள்.. அன்று முதல் இன்று வரை!
நேரடி தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்தப் பிறகு பங்கேற்ற பொது மேடை என்பதால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி உற்று கவனிக்கப்பட்டது. இந்நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள திருமாவளவன் குறித்து பார்க்கலாம்.