\

”காவிரி பிரச்னைக்கு NTR பண்ணுன மாதிரிதான் பண்ணனும்” - சீமான் பேச்சு

காவிரி படுகையில் மீத்தேன் இருக்கிறது. ஈத்தேன் இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் இருக்கிறது. எடுக்குறாங்க. கங்கை படுகையில் மீத்தேன், ஈத்தேன் இருக்கிறதா இல்லையா? இருக்கிறது ஏன் எடுக்கல? எதற்காக எடுக்கல?. மேலும் சீமான் ஆக்ரோஷமாக பேசியதை வீடியோவில் பார்க்கலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com