கந்துவட்டி கும்பலின் அடாவடியும்.. பறிபோன உயிர்களும் - நெஞ்சைப் பிழியும் சோகம்!

மைக்ரோ பைனான்ஸ் மற்றம் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கும் ஏழைகள் உயிரைவிடும் கொடூரம் தொடர்ச்சியாக அரங்கேறிவருகின்றன. தென் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பேரை காவுவாங்கிய வட்டிக் கொடுமையை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com