\
விறுவிறுப்பான மாட்டு வண்டிப் பந்தயம்

விறுவிறுப்பான மாட்டு வண்டிப் பந்தயம்

விறுவிறுப்பான மாட்டு வண்டிப் பந்தயம்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 

வாழவந்தாள்புரத்தில் ஆடிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ‌நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 36 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com