''கடவுளுக்கே நன்றி'' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை பாராட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவுளுக்கு நன்றி என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com