தஞ்சாவூர்: 4 ஆண்டுகளாக பேருந்து வசதியில்லாமல் அவதிப்படும் கிராமம்!

தஞ்சை: உத்தமநல்லூர் கிராம மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி சிரமப்படுகின்றனர். பேருந்து வசதியில்லாததால் இந்த கிராமத்துக்கு தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க பிற ஊர்மக்கள் தயங்குவதாக சொல்லப்படுகிறது. விரிவாக இந்த வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com