\
10-ஆம் ஆண்டில் புதிய தலைமுறை – தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வாழ்த்து

10-ஆம் ஆண்டில் புதிய தலைமுறை – தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வாழ்த்து

10-ஆம் ஆண்டில் புதிய தலைமுறை – தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வாழ்த்து
Published on

10-ஆம் ஆண்டில் பயணிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் “10 ஆண்டில் பயணிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அரசின் நலத்திட்ட உதவிகளையும், நடவடிக்கைகளையும் பொதுமக்களிடம் கொண்டுசெல்வதில் இத்தொலைக்காட்சி சிறப்பான பங்காற்றுகிறது. முக்கியமாக கொரோனோ காலத்தில் அரசுடன் இணைந்து மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பணியை புதிய தலைமுறை திறம்பட செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com