தமிழ்நாடு
நேர்படப் பேசு | இதனால்தான் பொங்கல் பரிசுத் தொகை கொடுக்கவில்லை.. தனியரசு விளக்கம்!
பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படாததற்கு நிதிப்பற்றாக்குறை தான் காரணம் என தமிழக அரசு சொன்னது சரிதானா? என்ற கேள்விக்கு புதியதலைமுறையின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் தனியரசு பதிலளித்தார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..