\
அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவையின் நிலை என்ன? - தனியரசு விளக்கம்

அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவையின் நிலை என்ன? - தனியரசு விளக்கம்

அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவையின் நிலை என்ன? - தனியரசு விளக்கம்
Published on: 

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்துவரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிலை என்ன என்பதுபற்றி அக்கட்சியில் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு பகிர்ந்துகொண்டார். 

அதில், தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் கொங்கு இளைஞர் பேரவை நீடிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com