"முதல்வர் அசால்ட்டாக நினைக்கிறார்... முஸ்லீம்கள் என்ன இலவச வாக்காளர்களா?" - தமிமுன் அன்சாரி

“அதிமுக, திமுகவை ஒழிக்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. பாஜக-வை காட்டி எங்களை ஏமாத்தலாம்னு நெனச்சாங்களா? கவர்னர்ட அனுப்பிட்டோம்னு சொல்லி பந்தை கவர்னர் பக்கம் தள்ளிவிட பாக்குறாங்க” - மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com