"முதல்வரின் பதில் ஏமாற்றமளிக்கிறது; சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்"- தமிமுன் அன்சாரி

"மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக, ஜாதி, மதம் கடந்து 20 வருட சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு முன்விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம்"

இஸ்லாமிய சிறைக்கைதிகள் முன்விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சரின் பதில் குறித்து தமிமுன் அன்சாரியிடம் கேட்டபோது, “ மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக, ஜாதி, மதம் கடந்து 20 வருட சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு முன்விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இது குறித்து முதல்வர் பேசும்போது கவர்னரிடம் மனுவை அனுப்பி இருக்கின்றோம் எனக் கூறுவது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது." என்றார். விவரம் வீடியோவில்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com