தமிழ்நாடு
அனிதா மரணத்திற்கு மன்னிப்பு கோரினார் தம்பிதுரை
அனிதா மரணத்திற்கு மன்னிப்பு கோரினார் தம்பிதுரை
அனிதா மரணத்திற்கு மன்னிப்பு கோரினார் தம்பிதுரை
மாணவி அனிதா மரணத்திற்கு மன்னிப்பு கோருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் தொடக்க விழாவிற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும் என்றார்.