தளவாய் சுந்தரம்புதியதலைமுறை
தமிழ்நாடு
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம் குமாரி மாவட்ட அதிமுக செயலாளராக மீண்டும் நியமனம்
கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
கன்னியாக்குமாரி மாவட்ட அதிமுக செயலாளர் என்ற பொறுப்பு அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டு இருக்கிறது