\
தை அமாவாசை:  தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்
Published on

தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல நீர்நிலைகளிலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com