ஆவடி: டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை ஆவடி அருகே டைபாய்ட் காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் உயிரிழந்தார். சிறுவன் தன்வந்த் காய்ச்சலுக்காக கடந்த 3 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி நிலையில் இன்று உயிரிழந்தார். விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com