தமிழ்நாடு
நிரந்தர முதல்வர் இல்லாதது மாநிலத்திற்கு நல்லதல்ல: பிரேமலதா விஜயகாந்த்
நிரந்தர முதல்வர் இல்லாதது மாநிலத்திற்கு நல்லதல்ல: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்துக்கு நிரந்தர முதல்வர் இல்லாதது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலுக்கு, அதிமுகவில் நிகழும் அதிகாரப் போட்டியும், அதிமுகவின் உட்கட்சி விவகாரம்தான் காரணம் என்றும் பிரேமலதா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு பிரச்னைகள் நிலவும் சூழலில் நிரந்தர முதலமைச்சர் இல்லாதது மாநிலத்திற்கு நல்லதல்ல என தெரிவித்தார்.